அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Omar Sharif

Scan the qr code to link to this page

سورة الكافرون - ஸூரா காஃபிரூன்

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ
(நபியே!) கூறுவீராக: நிராகரிப்பாளர்களே!
வசனம் : 2
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ
நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.
வசனம் : 3
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
வசனம் : 4
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ
இன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை.
வசனம் : 5
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
வசனம் : 6
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ
உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும்.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது