1. ஒவ்வொரு மனிதனுக்கும் (உலகில் அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையில் இருந்தான்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
2. (பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தான் மனிதனைப் படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
3. பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். (அதை) நிராகரித்துவிடுபவர்களும் இருக்கின்றனர்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
6. அது (சொந்தமாக) அல்லாஹ்வுடைய (நல்) அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
9. (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் நாம் ஒரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்),
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
13. (அவர்கள்) அங்குள்ள கட்டில்களின் மீது(ள்ள பஞ்சணைகளின் மேல்) சாய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் சூரிய வெப்பத்தையும், பனியின் கொடிய குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
14. அதிலுள்ள (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்து (சூழ்ந்து) கொண்டிருக்கும். அதன் கனிகள் (சுலபமாகப் பறிக்கக்கூடிய விதத்தில்) அவர்கள் முன் சாய்ந்து வரும்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
19. (என்றுமே) சிறுவர்களாக இருக்கக்கூடிய பணியாளர்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டே திரிவார்கள். (நபியே!) அவர்களை நீர் கண்டால் சிதறிய முத்துக்கள் என்றே கருதுவீர்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
21. அவர்கள் தேகத்தின் மேல் மெல்லிய பசும் பட்டாடையோ அல்லது தடிப்பான (பல நிற) பட்டாடையோ இருக்கும். (விருதாக) வெள்ளிக் காப்பும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டுவான்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
28. நாம்தான் அவர்களைப் படைத்தோம். நாம்தான் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (அவர்களை) மாற்றி அவர்களைப் போன்ற மற்றவர்களை (அவர்கள் இடத்தில்) அமர்த்திவிடுவோம்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
30. எனினும், அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மைகளையும்) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.