Terjemahan makna Alquran Alkarim

Terjemahan Berbahasa Tamil oleh Umar Syarif

Scan the qr code to link to this page

سورة المسد - ஸூரா மஸத்

Nomor Halaman

Ayah

Tampilkan teks ayat
Tampilkan catatan kaki

Ayah : 1
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ
அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும். இன்னும், அவனும் அழியட்டும்.
Ayah : 2
مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.)
Ayah : 3
سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ
அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.
Ayah : 4
وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ
இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).
Ayah : 5
فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ
அவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும்.
Pengiriman sukses